பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

முக்கியமான போட்டியில் ஓமன் பந்துவீச்சு..! இலங்கை அதிரடி தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையின் 16-ஆவது போட்டி குறித்து...

News image

இலங்கை, ஓமன் அணி கேப்டன்கள்.

படம்: ஐசிசி

Updated On :12 பிப்ரவரி 2026, 6:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையின் 16-ஆவது போட்டியில் ஓமன் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தற்போது, இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. 10 ஓவர்களில் 89/2 ரன்கள் எடுத்துள்ளது.

குரூப் பி பிரிவில் ஓமன் - இலங்கை அணிகள் விளையாடும் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் இலங்கை வென்றால் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதில் அதிக வாய்ப்புகளைப் பெறும். ஓமன் அணி முதல் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

குரூப் பி பிரிவில் புள்ளிப் பட்டியல்

1. ஆஸ்திரேலியா - 2 (+3.350) புள்ளிகள்

2. ஜிம்பாப்வே - 2 (+2.702) புள்ளிகள்

3. இலங்கை - 2 (+1.000) புள்ளிகள்

4. அயர்லாந்து - 0 (-2.175) புள்ளிகள்

5. ஓமன் - 0 (-2.702) புள்ளிகள்

Summary

T20WC: Oman opt to field against Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.