டி20 உலகக் கோப்பை: ஏ பிரிவில் முதலிடம் யாருக்கு? இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!
ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026-இல் மிகவும் எதிா்பாா்ப்பை உண்டாக்கியுள்ள இந்திய-பாகிஸ்தான் அணிகள் ஆட்டம் கொழும்புவில் இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்.









