ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

டி20 உலகக் கோப்பையில் இருந்து பதிரானா விலகல்..! மாற்று வீரர் சேர்ப்பு!

இலங்கை பந்துவீச்சாளர் பதிரானா டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது குறித்து...

News image

மதீஷா பதிரானா... - படம்: ஐசிசி

Updated On :19 பிப்ரவரி 2026, 12:38 pm IST

இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

இவருக்குப் பதிலாக தில்ஷன் மதுஷனாகா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பதிரானா பந்துவீசும்போது தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

ஸ்கேன் செய்தபோது அவருக்கு இடது காலின் பின்பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு குணமாக பல வாரங்கள் ஆகுமென மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள இலங்கை அணி பதிரானாவுக்குப் பதிலாக 25 வயதாகும் தில்ஷன் மதுஷனாகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தானை எதிர்த்து தனது சொந்த மண்ணில் சூப்பட் 8 சுற்றில் விளையாடுகிறது.

Summary

Dilshan Madushanka replaces injured Pathirana at T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.