மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய இந்தியா ஏ அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஏற்கெனவே, இந்தியா ஏ அணி அறிமுக மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் கோப்பை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
டி20 வடிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி ராதா யாதவ் தலைமையில் களமிறங்கியது.
டாஸ் வென்ற இந்தியா ஏ பேட்டிங் செய்தது. முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி 20 ஓவர்களில் 134/7 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக தேஜல் ஹசாப்னிஸ் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ராதா யாதவ் 36 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய வங்கதேசம் ஏ அணி 19.1 ஓவர்களில் 88/10 ரன்கள் மட்டுமே 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்திய அணி சார்பில் பிரேமா ராவத் 3, தனுஜா, சோனியா தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
Summary
Women's Asia Cup Rising Star: India A wins the trophy for the 2nd time!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா ரைசிங் செஸ் குவாலிஃபயா்ஸ்: எரிகைசி, விதித் குஜராத்தி, பிரானேஷ் பங்கேற்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய வில்வித்தை அணி அறிவிப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

போரிலிருந்து மக்களைக் காக்க அரசு தவறி விட்டது: மார்க்சிய கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



