சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பையின் 46-ஆவது போட்டி குறித்து...
New Zealand's captain Mitchel Santner, left and Cole McConchie celebrate during the T20 World Cup cricket match between Sri Lanka and New Zealand in Colombo, Sri Lanka, Wednesday, Feb. 25, 2026. (AP Photo/Eranga Jayawardena)
மிட்செல் சான்ட்னர், கோல் மெக்கோன்சி.படம்: ஏபி
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையின் 46-ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 168/7 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் குவித்தார்.

சூப்பர் 8 சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளும் 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளும் இழந்து தடுமாறியது.

அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர், கோல் மெக்கோன்சி இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

இலங்கை அணியின் சார்பில் தீக்‌ஷனா, சமீரா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

New Zealand's captain Mitchel Santner, left and Cole McConchie celebrate during the T20 World Cup cricket match between Sri Lanka and New Zealand in Colombo, Sri Lanka, Wednesday, Feb. 25, 2026. (AP Photo/Eranga Jayawardena)
தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!
Summary

Chameera, Deekshana bowling amazingly..! Santner's action sets Sri Lanka a target of 169 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com