டி20 உலகக் கோப்பையின் 47-ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் நடைபெற இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை 2026-ல் இதுவரை நடந்த போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு மட்டுமே அனைத்து போட்டிகளிலும் வென்று, தோல்வியே சந்திக்காத அணிகளாக இருக்கின்றன.
இன்று மாலை, இதில் ஒரு அணி மட்டுமே இந்தப் பெருமையை தக்கவைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றால், இந்திய அணிக்குப் பாதகமாக அமையுமென்பதும் கவனிக்கத்தக்கது.
இந்திய அணி இன்றிரவு சென்னையில் 7 மணிக்கு சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே உடன் மோதுகிறது.
Summary
2 undefeated teams in this T20 World Cup 2026 ..! Who will win?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |

7 நாள்களாகத் தாயகத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்!

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?

சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


