ஐபிஎல்: தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் முழுப் பட்டியல்!

தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் பட்டியல்:
ஐபிஎல்: தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் முழுப் பட்டியல்!

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பிறகு இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி தொடங்கியது. எனினும் பாதி போட்டி முடிவடைந்த நிலையில் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

*

கடந்த வருட ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று ஆட்ட நாயகனாக போல்டும் தொடர் நாயகனாக ஆர்ச்சரும் தேர்வானார்கள்.

இதுவரை தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் பட்டியல்:

ஐபிஎல்: தொடர் நாயகன் 

2008 - ஷேன் வாட்சன்
2009 - ஆடம் கில்கிறிஸ்ட்
2010 - சச்சின் டெண்டுல்கர்
2011 - கிறிஸ் கெய்ல்
2012 - சுனில் நரைன்
2013 - ஷேன் வாட்சன்
2014 - கிளென் மேக்ஸ்வெல்
2015 - ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 - விராட் கோலி
2017 - பென் ஸ்டோக்ஸ்
2018 - சுனில் நரைன்
2019 - ஆண்ட்ரு ரஸ்ஸல்

2020 - ஆர்ச்சர்

ஐபிஎல் இறுதிச்சுற்று: ஆட்ட நாயகன்

2008 - யூசுப் பதான்
2009 - அனில் கும்ப்ளே*
2010 - சுரேஷ் ரெய்னா
2011 - முரளி விஜய்
2012 - மன்வின்தர் பிஸ்லா
2013 - கிரோன் பொலார்ட்
2014 - மணிஷ் பாண்டே
2015 - ரோஹித் சர்மா
2016 - பென் கட்டிங்
2017 - கிருணாள் பாண்டியா
2018 - ஷேன் வாட்சன்
2019 - பும்ரா

2020 - போல்ட்

( * தோல்வியடைந்தபோதும் கும்ப்ளேக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com