நோர்க்கியா, வார்னர் வருகை: பலம் வாய்ந்த தில்லி பேட்டிங்

​டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
நோர்க்கியா, வார்னர் வருகை: பலம் வாய்ந்த தில்லி பேட்டிங்


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

லக்னௌ அணியில் ஒருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே நீக்கப்பட்டு கிருஷ்ணப்பா கௌதம் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் மூன்று பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டிம் செய்ஃபெர்டுக்கு பதில் டேவிட் வார்னரும், கலீல் அகமதுக்கு பதில் அன்ரிச் நோர்க்கியாவும், மன்தீப் சிங்குக்கு பதில் சர்பிராஸ் கானும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com