
ஐபிஎல் தொடரின் முழுமையான அட்டவணை இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியான நிலையில், இன்று மாலை முழுமையான அட்டவணை வெளியாகவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகமடையத் தயாராகுங்கள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் வந்துவிட்டது. ஐபிஎல் தொடரின் முழுமையான அட்டவணையைக் காணத் தயாராகுங்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.