சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன் ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com