போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!

இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!
படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!
வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

இந்த நிலையில், இன்றைய போட்டி நிறைவடைந்த பிறகு ரசிகர்களை மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸின் சூப்பர் ஃபேன்ஸ் (ரசிகர்கள்) அனைவரும் இன்றையப் போட்டி நிறைவடைந்த பிறகு, மைதானத்தில் காத்திருங்கள். உங்களுக்கு சிறப்பான செய்தி ஒன்று காத்திருக்கிறது எனப் பதிவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com