முதலிடத்துக்கு முன்னேறுமா குஜராத்? ராஜஸ்தான் பந்துவீச்சு!

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில்.
சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில்.
Published on
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அகமதாபாத்தில் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

6 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு செல்லும்.

அதற்குமாறாக ராஜஸ்தான் ராயல்ஸ் செய்தால் வெற்றி பெற்றால் அந்த அணியும் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.

இல்லையெனில் குறைந்தபட்சம் 6ஆவது இடத்தாகவது முன்னேறும். அதனால், இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ்: அணியில் மாற்றமில்லை

சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஹசரங்கா விலகல்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர், துருவ் ஜூரல், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.

ஐபிஎல் புள்ளிப் பட்டியல்

1. தில்லி கேபிடல்ஸ் - 6 புள்ளிகள் (+1.257)

2. குஜராத் டைட்டன்ஸ் - 6 புள்ளிகள் (+1.031)

3. ஆர்சிபி - 6 புள்ளிகள் (+1.015)

4. பஞ்சாப் கிங்ஸ் - 6 புள்ளிகள் (+0.289)

5. எல்எஸ்ஜி - 6 புள்ளிகள் (+0.078)

6. கேகேஆர் - 4 புள்ளிகள் (-0.056)

7. ராஜஸ்தான் - 4 புள்ளிகள் (-0.185)

8. மும்பை இந்தியன்ஸ்- 2 புள்ளிகள் (-0.010)

9. சிஎஸ்கே - 2 புள்ளிகள் (-0.889)

10. சன்ரைசர்ஸ் - 2 புள்ளிகள் (-1.629)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com