தில்லி அணி முதல் ஓவரிலேயே தடுமாற்றம்: வெற்றி பெற 206 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸ் 205 ரன்கள் குவிப்பு...
தில்லி அணி முதல் ஓவரிலேயே தடுமாற்றம்: வெற்றி பெற 206 ரன்கள் இலக்கு!
PTI
Published on
Updated on
1 min read

புது தில்லி: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்தது.

அதனைத்தொடர்ந்து, பேட்டிங் செய்து வரும் தில்லி கேபிடல்ஸ் 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் திரட்டி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com