கே.எல்.ராகுல் சேர்ப்பு: தில்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு!

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அக்‌ஷர் படேல், கே.எல்.ராகுல், பாட் கம்மின்ஸ்.
அக்‌ஷர் படேல், கே.எல்.ராகுல், பாட் கம்மின்ஸ். படங்கள்: எக்ஸ் / தில்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
Published on
Updated on
1 min read

தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ராஜஸ்தானிடம் முதல் போட்டியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி 2ஆவது போட்டியில் லக்னௌவிடம் தோற்றது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் 10ஆவது போட்டியில் தில்லை எதிர்த்து தனது போட்டியில் சன்ரைசர்ஸ் தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது.

சன்ரைசர்ஸ் அணியில்ஜீஷான் அன்சாரியும் தில்லி அணியில் கே.எல்.ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷான் அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி.

டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஃபாஃப் டு பிளெஸ்சிஸ், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com