

மும்பை இந்தியன்ஸுடனான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.