
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச் சண்டை போட்டியின் முதல் சுற்றில் டொமினிக் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார் இந்தியாவின் மெரிகோம்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் மேரி கோம் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
முதல் சுற்றின் வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.