
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை விளையாட்டில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
மகளிர் தனிநபர் பிரிவில் முதல் சுற்றில் பூட்டானைச் சேர்ந்த கர்மாவை எதிர்கொண்டார் தீபிகா குமாரி. இதில் 6-0 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்பு, ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.