அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!
அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50 கிலோ பிரிவில் காலிறுதியில் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து வினேஷ் போகத் மீண்டும் அசத்தியுள்ளார்.

முன்னாள் சாம்பியனான ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com