சுடச்சுட

  
  kohli,_dhoni

   

  2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

  இதன்மூலம் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 6 முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்னும் அரிய சாதனையை இந்திய அணி தன்வசப்படுத்திக் கொண்டது.

  தொடர்ச்சியாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற 6 ஐசிசி தொடர்களிலும் பெற்ற முடிவுகளுடன் விவரம் பின்வருமாறு:

  • 2013 சாம்பியன்ஸ் டிராஃபி  (வெற்றியாளர்)
  • 2014 டி20 உலகக் கோப்பை (2-ஆம் இடம்)
  • 2015 உலகக் கோப்பை (அரையிறுதி)
  • 2016 டி20 உலகக் கோப்பை (அரையிறுதி)
  • 2017 சாம்பியன்ஸ் டிராஃபி (2-ஆம் இடம்)
  • 2019 உலகக் கோப்பை (அரையிறுதிக்கு தகுதி)*
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai