உஹான் ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சானியா ஜோடி தோல்வி!

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் சானியா-ஸ்டிரைகோவா ஜோடி, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் சஃபரோவா - மாடெக் ஜோடியிடம் தோல்வி கண்டது. 
உஹான் ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சானியா ஜோடி தோல்வி!
Published on
Updated on
1 min read

உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா
ஸ்டிரைகோவா ஜோடி இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது. 

சீனாவின் உஹான் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் சானியா-ஸ்டிரைகோவா ஜோடி, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் சஃபரோவா - மாடெக் ஜோடியிடம் தோல்வி கண்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com