பாலிவுட் நடிகை சகரிகா கட்கேவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது: மனைவியின் தேர்வை எள்ளி நகையாடாதீர்கள். அவற்றில் நீங்களும் ஒருவர். சகரிகாவுடன் நிச்சயமாகியுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.
30 வயது சகரிகா, ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற படமான சக் தே இந்தியாவில் நடித்து கவனம் பெற்றவர். அந்தப் படத்தில் சகரிகா, இந்திய அணியின் துணை கேப்டனை காதல் செய்வதுபோல நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையிலும் அவர் கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஜாகீர் கான், தற்போது ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிவருகிறார்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


