சுடச்சுட

  
  rahul_sl1

   

  இந்தியா-இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லகெலேவில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன், 119 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான ராகுல் 85 ரன்கள் எடுத்து சதத்தைத் தவறவிட்டார்.

  எனினும் இந்த அரை சதத்தை முன்வைத்து ராகுல் நிகழ்த்திய சாதனைகள்:

  சதங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக 7 அரை சதங்கள்

  ரோஜர்ஸ் - 55, 55, 57, 69, 95, 56, 95
  ராகுல் - 90, 51, 67, 60, 51*, 57, 85

  டெஸ்ட் போட்டியில் ராகுல்

  முதல் ஐந்து 50 + ரன்கள் - 4 சதங்கள், 1 அரை சதம் 
  அடுத்த எட்டு 50 + ரன்கள் - 0 சதம், 8 அரை சதங்கள்

  2017-ல், அதிகமாக 50 + ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

  8 ராகுல் 
  7 புஜாரா
  4 ஜடேஜா, ரஹானே
  3 சாஹா
  2 கோலி, தவன், விஜய்
  1 பாண்டியா, முகுந்த், அஸ்வின்

  2017-ல் அதிகமாக 50 + ரன்கள் எடுத்த வீரர்கள் 

  8 ராகுல்
  7 புஜாரா, எல்கர்

  ராகுலின் கடைசி 7 டெஸ்ட் இன்னிங்ஸ்

  90
  51
  67
  60
  51*
  57
  85

  டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 50+ ரன்கள் எடுத்தவர்கள் - தலா 7

  வீக்ஸ்
  பிளவர்
  சந்திரபால்
  சங்கக்கரா
  ரோஜர்ஸ்
  ராகுல்

  TAGS
  rahul
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai