- Tag results for rahul
ராகுல் காந்தி குறித்து போலியான விடியோவை பகிர்ந்த பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்காங்கிரஸ் தலைவர் தொடர்பாக போலியான விடியோவை பகிர்ந்த பாஜக மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உட்பட அந்தக் கட்சியின் தலைவர்கள் பலரும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. | |
![]() | மோசமான சூழலை உருவாக்கும் மத்திய அரசு: நூபுர் சர்மா விவகாரத்தில் ராகுல் தாக்குநாட்டில் மிக மோசமான வெறுப்புச் சூழலை மத்திய அரசு உருவாக்கி வருவதாக, நூபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்துக் கூறியிருக்கிறார். |
![]() | அடித்து நொறுக்கப்பட்ட தன் அலுவலகத்தைப் பார்வையிட்டார் ராகுல் காந்திகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் இன்று பார்வையிட்டார். |
![]() | ஒரு பந்து வீச்சாளராக பும்ரா வேண்டும் கேப்டனாக அல்ல : ராகுல் டிராவிட்ஒரு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருப்பதைக் காட்டிலும் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் அதிகம் இருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். |
![]() | அறுவைச் சிகிச்சை முடிந்தது: கே.எல். ராகுல் தகவல்ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கே.எல். ராகுல். |
![]() | உதய்பூர் கொடூர கொலை அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல் காந்தி கண்டனம்ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நிகழ்ந்த படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது. மதத்தின் பெயரிலான வன்முறைகளை ஏற்க முடியாது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கண்டனம் |
![]() | 'உண்மையான ஒரு குரலை அடக்கினால் ஆயிரம் குரல்கள் எழும்' - பத்திரிகையாளர் கைது குறித்து ராகுல் காந்திஉண்மையான ஒரு குரலை அடக்கினால் ஆயிரம் குரல்கள் எழும் என்று பத்திரிகையாளர் முகம்மது ஸுபைர் கைது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். |
![]() | ‘இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்’: ராகுல் காந்திகுடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | கேரளத்தில் ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல்: சு. திருநாவுக்கரசர் கண்டனம்ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளாா். |
![]() | ராகுல் அலுவலக தாக்குதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல: யெச்சூரிவயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். |
![]() | ராகுல் காந்தியின் அலுவலகம் மீது கடும் தாக்குதல்வயநாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | இளைஞர்களின் கனவை பாஜக உடைத்துவிட்டது: ராகுல் காந்திஅக்னிபத் திட்டத்தை செயல்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை ஆளும் பாஜக உடைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | அசாம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராகுல் வேண்டுகோள்அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்- ராகுல்அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்; எனவே அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா். |
![]() | ராகுலுக்கு ஆதரவாககாங்கிரஸ் தலைமையகத்தில் கூடிய எம்.பி., எம்எல்ஏக்கள்காங்கிரஸ் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க தில்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் ஒன்று கூடினா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்