சுடச்சுட

  

  பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட டேவிட் வார்னர்! உடனே வெளியேறினார்! (வீடியோ & புகைப்படங்கள்)

  By DIN  |   Published on : 15th August 2017 12:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  warner3

   

   

  வங்கதேச சுற்றுப்பயணத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர் XI மற்றும் ஸ்மித் XI ஆகிய அணிகளுக்கிடையே பயிற்சி ஆட்டம் டார்வினில் நடைபெற்று வருகிறது. 

  இந்தப் போட்டியில் ஹேஸில்வுட் வீசிய பவுன்சர் பந்து, வார்னரின் கழுத்தைத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்தார் வார்னர். ஆனால் உடனே எழுந்து நேராக ஓய்வறைக்குத் திரும்பினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai