- Tag results for warner
![]() | வருங்காலத்தில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவார்: கில்கிறிஸ்ட்இனி வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | இலங்கையை அடித்து நொறுக்கும் ஃபிஞ்ச், வார்னர்இலங்கையுடனான முதல் டி20 ஆட்டத்தில் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்துள்ளனர். |
![]() | டெவோன் கான்வே ஆட்டமிழந்ததற்கு வருத்தம் தெரிவித்த வார்னர்இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆட்டமிழந்த நியூசிலாந்தின் டெவோன் கான்வேக்கு, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வருத்தம் தெரிவித்துள்ளார். |
![]() | சைமண்ட்ஸ் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி |
![]() | வார்னர், பாவெல் அதிரடி: டெல்லி 207 ரன்கள் குவிப்புசன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | பாவெல் கடைசி நேரத்தில் அதிரடி: டெல்லி அபார வெற்றிகொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
![]() | நோர்க்கியா, வார்னர் வருகை: பலம் வாய்ந்த தில்லி பேட்டிங்டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். |
![]() | தில்லி - லக்னெள ஆட்டம்: அதிரடி வீரர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா?நவி மும்பையில் இன்று நடைபெறும் தில்லி - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பலவிதங்களில் சுவாரசியமாக இருக்கப் போகிறது. |
![]() | ஆஸி. ஒருநாள் அணி அறிவிப்பு: பாகிஸ்தானுக்குச் செல்லாத பிரபல வீரர்கள்மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. |
![]() | இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும்: டேவிட் வார்னர் ஆசைஇந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். |
![]() | மெல்போர்ன் டெஸ்ட் முதல் நாள்: ஆஸ்திரேலியா ஆதிக்கம்இங்கிலாந்துடனான ஆஷஸ் 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து 124 ரன்கள் பின்தங்கியுள்ளது. |
![]() | கதை முடிந்தது: சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட டேவிட் வார்னர்சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள டேவிட் வார்னர் இதுபற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். |
![]() | கேப்டன் பதவியைப் பறித்து, அணியிலிருந்தும் நீக்கியதால் வேதனையடைந்தேன்: டேவிட் வார்னர்ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதபோது வேதனையடைந்ததாக... |
![]() | 30 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் புதிய சாதனை; வார்னர் மீது திரும்பும் கவனம்6 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 236 ரன்களை வார்னர் குவித்துள்ளார். இவரை ஒப்பிடுகையில், மற்ற வீரர்கள் யாரும் ஆட்டத்தில் சோபிக்காமல் இருப்பது அந்த அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. |
![]() | வார்னர், மார்ஷ் மிரட்டல்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியாமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்