கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரஞ்சி: தமிழக அணி தோல்வி!

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் ஹிமாசலப் பிரதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது...

News image
Updated On :25 டிசம்பர் 2018, 4:44 pm IST

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் ஹிமாசலப் பிரதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

தரம்சாலாவில் சனிக்கிழமை தொடங்கிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழகம் 227 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஹிமாசலப் பிரதேச அணி 463 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து விளையாடிய தமிழ்நாடு, 345 ரன்கள் எடுத்தது. முகுந்த், பாபா இந்திரஜித் சதமடித்தார்கள். 

ஹிமாசலப் பிரதேச அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிதான இலக்கை 15.3 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெயின்ஸ் 38 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து ஹிமாசலப் பிரதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வென்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.