முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

துளிகள்....

துளிகள்....

Updated On :26 டிசம்பர் 2018, 2:52 am IST



ஹிமாசலப்பிரதேச அணிக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற எலைப் பி பிரிவு ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழகம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இன்னிங்ஸில் தமிழகம் 227, ஹிமாசல் 463 ரன்களை எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் தமிழகம் 345, ரன்களை எடுத்தது. ஹிமாசல் 111 ரன்களை எடுத்து வென்றது. 

பிரபல விளையாட்டு வீரர்களான விராட் கோலி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, செளரவ் கங்குலி, பி.வி.சிந்து, மைக்கேல் வாகன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர். கோலி கிறிஸ்துமஸ் கேக்குடனும், ரொனால்டோ தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் உடையிலும் படங்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த பூமியிலேயே சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார் என ஆஸி. முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே புகழ்ந்து கூறியுள்ளார். மெல்போர்னில் இரண்டு தரமான அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் சிறந்த வீரர் கோலியும் ஆடுவதால் புதன்கிழமை சிறப்பானது எனவும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.