மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

டெஸ்ட் தொடரிலிருந்து சாஹா விலகல்: தினேஷ் கார்த்திக் சேர்ப்பு!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா விலகியுள்ளார்...

News image
Updated On :16 ஜனவரி 2018, 5:45 am

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா விலகியுள்ளார்.

2-வது டெஸ்டில் சாஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் டெஸ்ட் தொடரிலிருந்து சாஹா விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மூன்றாவது டெஸ்ட் ஆரம்பிக்கும் முன்பு அணியுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துகொள்வார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.