5-வது முறையாக ஐரோப்பிய தங்க காலணியை (கோல்டன் ஷூ) வென்றார் லியோனல் மெஸ்ஸி.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ஸ்பெயின் கால்பந்து லா லிகா சீசனில் மொத்தம் 34 கோல்கள் அடித்து தனது அணி 25-வது லீக் பட்டம் வெல்ல மெஸ்ஸி உதவியாக இருந்தார். ஏற்கெனவே 2010, 2012, 2013, 2017 ஆண்டுக்கான ஐரோப்பிய தங்க காலணியை மெஸ்ஸி வென்றிருந்தார்.
இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டிகளில் 32 கோல்கள் அடித்த லிவர்பூல் அணியன் முகமது சலா, 30 கோல்கள் அடித்த டாட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன் ஆகியோரும் தங்க காலணிக்கான பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களைப் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக நிா்வாகி மீது வழக்கு

செங்கல்பட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதிக் கட்ட ஒதுக்கீடு!

கோயம்பேடு காய்கனி அங்காடி கடைகள் ஒதுக்கீடு: தோ்தல் ஆணைய ஒப்புதலுக்கு பிறகு இறுதி முடிவு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

