/
ஐபிஎல் ஏலத்தில் விக்கெட் கீப்பர்களுக்கு நல்ல தொகை கிடைத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சனை ரூ. 8 கோடிக்கு ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது ஆச்சரியமளித்தது. அதுபோல முதல் நாளில் புறக்கணிக்கப்பட்ட பார்த்திவ் படேல் 2-ஆம் நாள் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஏலத்தில் தேர்வான விக்கெட் கீப்பர்கள்
- சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
- தினேஷ் கார்த்திக் - ரூ. 7.40 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- ராபின் உத்தப்பா - ரூ. 6.40 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இஷான் கிஷன் - ரூ. 6.20 கோடி - மும்பை இந்தியன்ஸ்
- ரித்திமான் சாஹா - ரூ. 5 கோடி - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
- ஜாஸ் பட்லர் - ரூ. 4.40 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
- குயின்டன் டி காக் - ரூ. 2.80 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- அம்பத்தி ராயுடு - ரூ. 2.20 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
- பார்த்திவ் படேல் - ரூ. 1.70 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- நமன் ஓஜா - ரூ. 1.40 கோடி - டெல்லி டேர்டெவில்ஸ்
- சாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
- ஸ்ரீவத்ஸவ் கோஸ்வாமி - ரூ. 1 கோடி - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


