ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கடந்த பத்தாண்டுகளுக்கான  சிறந்த டெஸ்ட் அணி இதுதான்: ரிக்கி பாண்டிங்

அவருடைய அணிக்கு இந்தியாவின் விராட் கோலி தலைமை தாங்குகிறார். எனினும் புஜாரா, அஸ்வின், பும்ரா போன்ற சிறந்த டெஸ்ட் வீரர்கள்

News image
Updated On :30 டிசம்பர் 2019, 6:20 am

ஒவ்வொருவரும் அவரவருக்கான சிறந்த அணிகளை அறிவித்து வருகிறார்கள். நானும் இந்த விளையாட்டில் ஈடுபடுகிறேன் என்று கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த வீரர்கள் கொண்ட கனவு அணியை அறிவித்துள்ளார் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

அவருடைய அணிக்கு இந்தியாவின் விராட் கோலி தலைமை தாங்குகிறார். எனினும் புஜாரா, அஸ்வின், பும்ரா போன்ற சிறந்த டெஸ்ட் வீரர்கள் யாரும் பாண்டிங் அணியில் இடம்பெறவில்லை. நான்கு இங்கிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

கடந்த பத்தாண்டுகளுக்கான ரிக்கி பாண்டிங்கின் கனவு அணி

விராட் கோலி (கேப்டன்), அலாஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், குமார் சங்கக்காரா, பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெய்ன், நாதன் லயன், பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.