முதல் டி20: நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்! இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள்!
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்...


ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை வென்று சாதனை படைத்த இந்திய அணி, தொடர்ச்சியாக நியூஸிலாந்தில் ஒரு நாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது. ஏற்கெனவே ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றியது இந்தியா. ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவன், ரிஷப் பந்த், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்திக் பாண்டியா, கிருனாள் பாண்டியா, புவனேஸ்வர், சாஹல், கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...