ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!
முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது...











