புரோகபடி லீக்: இறுதிச் சுற்றில் பெங்களூரு-குஜராத் மோதல்

புரோகபடி லீக் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பெங்களூரு புல்ஸ்-குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
புரோகபடி லீக்: இறுதிச் சுற்றில் பெங்களூரு-குஜராத் மோதல்
Updated on
1 min read

புரோகபடி லீக் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பெங்களூரு புல்ஸ்-குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற குவாலிஃபையர் -2 ஆட்டத்தில் குஜராத் அணி 38-31 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோத்தா அணியை வென்றது. குஜராத் அணியில் சச்சின் தன்வர் 10, பிரபஞ்சன் 5, ரோஹித் 5 புள்ளிகளை குவித்தனர். மும்பை வொர்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு (5-ஆம் தேதி) 8 மணிக்கு இறுதி ஆட்டம் நடக்கிறது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com