இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நெவால்!
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தகுதி பெற்றுள்ளார்.

Updated On :26 ஜனவரி 2019, 12:17 pm

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தகுதி பெற்றுள்ளார்.
ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றில் 18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் சாய்னா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...