முதல் ஒருநாள்: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார் விஜய் சங்கர்!

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ், விஜய் சங்கர் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.
முதல் ஒருநாள்: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார் விஜய் சங்கர்!

ஆஸ்திரேலிய அணி தற்போது டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்துள்ளது. டி20 தொடரை 2-0 என கைப்பற்றி விட்டது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ராயுடு, ஜடேஜா, குல்தீப் யாதவ், விஜய் சங்கர் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com