விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

விஜய் ஹசாரே கோப்பை: அபினவ் முகுந்த் மீண்டும் அபார ஆட்டம்!

தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :25 அக்டோபர் 2019, 5:21 am

தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற கர்நாடக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முரளி விஜய் ரன் எடுக்காமலும் அஸ்வின் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ளார்கள். ஆனால் அபினவ் முகுந்தின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டுள்ளது தமிழக அணி. 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. முகுந்த் 63, பாபா அபரஜித் 37 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.