
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இருந்த இந்தியாவின் கடைசி நம்பிக்கையான சாய் பிரணீத் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்தோனேஷிய வீரர் ஆண்டனி சினிசுகா கின்டிங்கை காலிறுதியில் வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார் சாய் பிரணீத்.
முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் சாய் பிரணீத் கைப்பற்றினார்.
எனினும், அடுத்தடுத்த செட்டுகளை 6-21, 16-21 என்ற கணக்கில் பிரணீத் பறிகொடுத்தார். 55 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.