புரோ கபடி: ஹரியாணா வெற்றி

புரோ கபடி: ஹரியாணா வெற்றி
Updated on
1 min read


புதுதில்லியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டம் ஒன்றில் மோதும் பெங்கால் வாரியர்ஸ்-ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி வீரர்கள். இதில் 36-33 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியாணா வெற்றி பெற்றது. மணிந்தர் சிங் சிறந்த டைராகவும், தர்மராஜ் சேரலாதன் சிறந்த டிபன்டராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com