2019-ல் அதிக ஒருநாள் ரன்கள் & விக்கெட்டுகள்: அசத்திய ரோஹித் சர்மா & ஷமி
By எழில் | Published On : 31st December 2019 12:53 PM | Last Updated : 31st December 2019 12:57 PM | அ+அ அ- |

இந்த வருடம் அதிக ஒருநாள் ரன்கள், அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியல் இவை. ரோஹித் சர்மா, ஷமி ஆகிய இருவருமே இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் முறையே அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்கள்.
2019-ல் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
எண் | பெயர் | ஆட்டங்கள் | ரன்கள் | சதங்கள் | அரை சதங்கள் | சிக்ஸர்கள் |
1. |
ரோஹித் சர்மா |
28 | 1490 | 7 | 6 | 36 |
2. | விராட் கோலி | 26 | 1377 | 5 | 7 | 8 |
3. | தோனி | 18 | 600 | 0 | 6 | 11 |
4. | ஷிகர் தவன் | 18 | 583 | 2 | 2 | 4 |
5. | கே.எல். ராகுல் | 13 | 572 | 2 | 3 | 9 |
2019-ல் அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்
எண் | பெயர் | ஆட்டங்கள் | விக்கெட்டுகள் | எகானமி | சிறந்த பந்துவீச்சு |
1. |
ஷமி |
21 | 42 | 5.36 | 5/69 |
2. | புவனேஸ்வர் குமார் | 19 | 33 | 5.23 | 4/31 |
3. | குல்தீப் யாதவ் | 23 | 32 | 5.33 | 4/39 |
4. | சஹால் | 16 | 29 | 5.73 | 6/42 |
5. | பும்ரா | 14 | 25 | 4.62 | 4/55 |
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...