தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கும்ப்ளேவைப் போல் பந்துவீசும் பூம்ரா (விடியோ)

​இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ரா சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளேவைப் போல் பந்துவீசி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2021, 2:41 pm

DIN


இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ரா சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளேவைப் போல் பந்துவீசி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் வலைப் பயிற்சியின்போது கும்ப்ளேவைப் போல் பூம்ரா சுழற்பந்து வீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பந்துவீச்சு விதத்தில் கும்ப்ளேவை நகல் எடுப்பதுபோல் பூம்ரா வீசுவது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.