பந்துவீச கூடுதல் நேரம்: இந்திய அணிக்கு அபராதம்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டி20 ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியதால் போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி தவறை ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததையடுத்து, மேற்கொண்டு விசாரணை நடைபெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...