ஐபிஎல்: துபைக்குச் சென்ற சிஎஸ்கே வீரர்கள் (விடியோ)

ஐபிஎல்: துபைக்குச் சென்ற சிஎஸ்கே வீரர்கள் (விடியோ)

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக தோனி, ரெய்னா உள்பட சிஎஸ்கே வீரர்கள் துபைக்குச் சென்றுள்ளார்கள். 
Published on

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக தோனி, ரெய்னா உள்பட சிஎஸ்கே வீரர்கள் துபைக்குச் சென்றுள்ளார்கள். 

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்நிலையில் தோனி, ரெய்னா உள்பட சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபைக்குச் சென்றுள்ளார்கள். இதன் விடியோவை சிஎஸ்கே அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com