டி20 கேப்டனாக ரோஹித் சர்மா சாதித்தது என்ன?

ஐபிஎல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை அனைவரும் அறிவார்கள்.
டி20 கேப்டனாக ரோஹித் சர்மா சாதித்தது என்ன?

ஐபிஎல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை அனைவரும் அறிவார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத் தந்தவர். ஐபிஎல் போட்டியின் மகத்தான கேப்டன் எனப் பெயரெடுத்தவர்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனை என்ன?

இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா

ஆட்டங்கள் - 19
வெற்றி - 15
தோல்வி - 4
வெற்றி சதவீதம் - 78.94%

இலங்கையில் நடைபெற்ற நிடாஹஸ் டி20 போட்டியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. 

இதைவிட கேப்டனாக அவர் பங்கேற்ற டி20 ஆட்டங்களில் பேட்டிங்கில் அடித்து நொறுக்கியிருக்கிறார். புள்ளிவிவரங்களைப் பாருங்கள்.

கேப்டனாக இல்லாமல் விளையாடிய டி20 ஆட்டங்களில் ரோஹித் சர்மா

ஆட்டங்கள் - 97
ரன்கள் - 2326
சதங்கள்/அரை சதங்கள் - 
ஸ்டிரைக் ரேட் - 134.37
பவுண்டரி பந்துகள் % - 18.08
சிக்ஸர்கள்/இன்னிங்ஸ் - 1.12

கேப்டனாக விளையாடிய டி20 ஆட்டங்களில் ரோஹித் சர்மா

ஆட்டங்கள் - 19
ரன்கள் - 712
ஸ்டிரைக் ரேட் - 160.00
பவுண்டரி பந்துகள் % - 22.47
சிக்ஸர்கள்/இன்னிங்ஸ் - 2.11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com