இந்தியா இன்று...
By DIN | Published On : 01st September 2021 03:27 AM | Last Updated : 01st September 2021 03:28 AM | அ+அ அ- |

துப்பாக்கி சுடுதல்
(ஆர்3) கலப்பு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் புரோன் எஸ்ஹெச்1 தகுதிச்சுற்று; சித்தார்தா பாபு, தீபக், அவனி லெகாரா; காலை 6 மணி; இறுதிச்சுற்று - காலை 8 மணி
நீச்சல்
ஆடவர் 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் எஸ்பி7 இறுதிச்சுற்று; சுயாஷ் ஜாதவ்; நண்பகல் 1.30 மணி
பாட்மிண்டன்
கலப்பு இரட்டையர் எஸ்எல்3 எஸ்யு5 குரூப் பி- முதல் ஆட்டம்; பிரமோத் பகத்/பாலக் கோலி; பிற்பகல் 2.30 மணி
மகளிர் ஒற்றையர் எஸ்யு5 குரூப் ஏ முதல் ஆட்டம்; பாலக் கோலி; மாலை 5.10 மணி
ஆடவர் ஒற்றையர் எஸ்எல்3 குரூப் ஏ முதல் ஆட்டம்; பிரமோத் பாகத், மனோஜ் சர்கார்; மாலை 5.50 மணி
தடகளம்
ஆடவர் கிளப் த்ரோ எஃப்51 இறுதிச்சுற்று; அமித் குமார் சரோஹா, தரம்வீர்; பிற்பகல் 3.55 மணி