பாராலிம்பிக்: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்
By DIN | Published On : 04th September 2021 07:36 AM | Last Updated : 04th September 2021 08:54 AM | அ+அ அ- |

துப்பாக்கி சுடுதல்:
கலப்பு ஆா்3 10 மீ ஏா் ரைஃபிள் எஸ்எச்1 தீபக் சைனி, சித்தாா்தா பாபு, அவனி லெகரா.
கலப்பு பி4-50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 ஆகாஷ், மணிஷ் நா்வால், சிங்ராஜ்.
தடகளம்:
ஆடவா் ஈட்டி எறிதல், எஃப்41, நவ்தீப் சிங்.