ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் 13வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.