டி10 தொடருக்கு தயாராகும் கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் சிபில் டி20 போட்டியிலிருந்து விலகி டி10 தொடருக்கு தயாராகுகிறார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் சிபில் டி20 போட்டியிலிருந்து விலகி டி10 தொடருக்கு தயாராகுகிறார். 

‘கரிபீயன் பிரிமியர் லீக்’ என்னும் டி20 போட்டிகளில் இருந்து கிறிஸ் கெயில் விலகி ‘6ஸ்டி’ எனப்படும் டி10 தொடருக்கு தயாராகி வருகிறார். 

“இந்த வருடம் குறைந்த ஓவர் உடைய போட்டிகளில் விளையாட இருக்கிறேன். நான் உண்மையிலேயே இந்த 6ஸ்டியின் புதுமையான முயற்சியில் விளையாட ஆவலாக உள்ளேன். குறிப்பாக முதல் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து 3வது ஓவரை பவர்பிளேவாக மாற்றும் விதி இருப்பதால் அதை உபயோகிக்க வேண்டுமென நினைக்கிறேன்” என கிறிஸ் கெயில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com