'இதற்கு பிசிசிஐ பதில் சொல்லும்': சஹா வைக்கும் ட்விஸ்ட்

தன்னை அச்சுறுத்திய ஊடகவியலாளர் பெயரை பிசிசிஐயிடம் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க சஹா மறுத்துவிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


தன்னை அச்சுறுத்திய ஊடகவியலாளர் பெயரை பிசிசிஐயிடம் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க சஹா மறுத்துவிட்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சஹாவுக்கு மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்க பிசிசிஐ கடந்த 25-ம் தேதி 3 பேர் அடங்கிய குழு அமைத்தது. இந்த விவகாரத்தில் ஊடகவியலாளரின் பெயரை வெளியிடமாட்டேன் என சாஹா முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிசிசிஐ-யிடம் ஊடகவியலாளர் பெயரை வெளியிட்டது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:

"இந்த உரையாடல் குறித்து பிசிசிஐ-யிடம் பேச வேண்டும் (ஊடகவியலாளர் பெயர் பிசிசிஐ-யிடம் வெளியிடப்பட்டதா, இல்லையா?). தங்களது முடிவு குறித்து பிசிசிஐ எதுவும் கூறவில்லை. இதற்கு பிசிசிஐ பதில் சொல்லும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com