செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பி அணியில் உள்ள தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளனர்.
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 41ஆவது நகர்த்தலில் கியூபா வீரர் ஐசான் ரெனால்டோவை வீழ்த்தினார். இதேபோல் கியூபா வீரர் கார்லஸ் டேனியலுடன் மோதிய தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றார்.
46ஆவது நகர்த்தலில் கியூபா வீரரை அவர் வீழ்த்தினார். செஸ் ஒலிம்பியாட்டில் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் குகேஷ் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


